தாங்களுக்கு ஒரு ஆட்டோமேட்டட் Sms வரும். அதில் குறிப்பிட்டுள்ள Website க்கு சென்று விலை பட்டியல், டெலிவரி என அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே தமிழ்கிராக்கர் website ல் தாங்களுக்கு பிடித்த தீபாவளி தயாரிப்புகளை Add to card கொடுத்து அதை Enquiry ஆக சமர்பித்த பிறகு அந்த Enquiry நம்பருடன் எங்களை Whatsapp ல் தொடர்புக்கொள்ளவும்
வாடிக்கையாளர் சேவைமைய நிபுனர் உங்கள் ஆர்டரை உறுதி செய்து,உங்கள் வசதிக்கேற்ப உங்கள் ஆர்டர் தொகையை GPay, PhonePe, Net banking, UPI, BHIM, Debit/Credit Card போன்ற இணைய வழிகளில் செலுத்த உதவுவார்.பிறகு உங்கள் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
About us, Mission & Vision
சிவகாசி தொழிலாளர்களின் தொழிலை / உற்பத்தியை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் கிடைத்திட வழிவகை செய்யும் உயரிய நோக்கத்தோடு 5 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். சிவகாசி சார்ந்த தொழில்துறையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சிறந்து விளங்கும் நம்பகமான ஸ்தாபனம். எங்களுடன் 270+ மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைப்பில் உள்ளார்கள். நீங்கள் ஒவ்வொரு தீபாவளியையும் மற்றும் இதர கொண்டாட்டங்களை உங்கள் குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகவும் , பாதுகாப்பாகவும்& நியாயமான விலையிலும் கொண்டாடுவதை உறுதி செய்வதே எங்கள் முதல் இலக்கு.